Category:
Created:
Updated:
பிரித்தானிய புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என அவர் நம்புவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.