Category:
Created:
Updated:
கடற்படை மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இந்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை படகின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.