Category:
Created:
Updated:
சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 9 கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடமிருந்து அவர் கைபேசிகளை களவாடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.