Category:
Created:
Updated:
யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கைதடி சித்த போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தும் ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சி இன்று (21) ஆரம்பமாகியது.நாளையும்(22) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் இடம்பெறும்.