Category:
Created:
Updated:
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா செய்துள்ளார்.