Category:
Created:
Updated:
மழை காலத்தை கருத்தில் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான வாய்கால்களான இருபாலைவீதி வாய்க்கால், KKS வீதி வாய்க்கால், குளம் கரை வீதி தொடக்கம் ஆடியபாதம் வாய்க்கால் தூர்வாரும் செயல்திட்டம் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது, இதனை நல்லூர் பிரதேச சபை தவிசளார் பத்மநாதன் மயூரன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.