Category:
Created:
Updated:
வர்த்தகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது சட்டத்தரணி இசுரு பண்டார ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.