Category:
Created:
Updated:
75 மில்லி கிராம் மற்றும் 85 மில்லி கிராம் அளவுடைய உயிர் கொல்லி போதை மருந்துடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி தம்பாலை மற்றும் நீர்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.