Category:
Created:
Updated:
யாழ்ப்பாண நகரப்பகதிகளில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலைசெய்து கொண்டு போதை மாத்திரை மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நான்கு சந்தேகநபர்கள் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உ.பொ.பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1000 போதை மாத்திரை, ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.