Category:
Created:
Updated:
கணபதி அறக்கட்டளை ஊடாக அனுசரணையாளர்கள் சண்முகநாதன் மங்கையர்கரசி இங்கிலாந்து தம்பதிகளின் புதல்வி சஸ்வினி பிறந்த நாள் 17.03.2022 அன்று ஞாபகத்தமாக 50,000. ரூபாவை பெற்றோர் நன்கொடையாக வழங்கி இருந்தார்.பத்மநாதன் செல்வதி. 61வீட்டுத்திட்டம் திருமால் புரம்.மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வாழ்ந்து வரும் வயதான வாழ்வாதாரம் எதுவும் செய்ய முடியாத நிலை அம்மாவிற்கு மாதாந்தம் 5000. ரூபா உலருணவு பொருட்கள் வழங்கி வரும் நிலையில் ஜப்பசி மாதத்திற்கான உலருணவு பொருட்கள் 08.10.2022 இன்று வழங்கி வைப்பு.தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் சண்முகநாதன் மங்கையர்கரசி இங்கிலாந்து குடும்பத்தினர் சீரும் சிறப்பும் பெற்று சிறப்புடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்.