Category:
Created:
Updated:
இன்று காலை 10.00மணியளவில் ஆதிகோவிலடி, கெருடாவில் கம்பர்மலையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 80குடும்பத்தினருக்கு 5000ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருள்கனடாவில் உள்ள புனிதா அவர்கள்ளால் அவரது அம்மா சுந்தரம்பிள்ளை பூமலர் ஞாபகார்தமாக வழங்கியபோது.