Category:
Created:
Updated:
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தெற்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மடுதேவன் அயந்தன் என்ற இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். சடலம் உடல்கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.