சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டே-சல்மான் கான் காதல்?
நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் க
கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகை அக்‌ஷரா சிங்
பிரபல போஜ்புரி நடிகை அக்‌ஷரா சிங். சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உ
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவேலுவின் நடனம்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங
மிரள வைக்கிறது 'கனெக்ட்' படத்தின் டிரைலர்
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹன
வட இந்தியர் கெட்டப்பில் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்ப
நடிகையின் காலில் முத்தமிட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையாவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இ
இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக்கான் மகன்
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைய
'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது
'தமிழ்படம்' புகழ் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா ந
'கனெக்ட்' படத்தின் டிரைலர் அப்டேட்
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்
'வால்டேர் வீரய்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இ
அவர் ஒரு சைக்கோ என கணவரை பற்றி கூறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதம
அழகிய உடையில் தமன்னா
சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வ
Ads
 ·   · 5154 news
 •  · 3 friends
 • I

  7 followers

எமது உயிருக்கு அச்சுறுத்தல் - எம்.ஏ.சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட என்னை பின்தொடர்ந்த கிழக்கு மாகாண பதிவிலக்கத்தை கொண்ட மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களினால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சிறப்புரிமையை பிரச்சினைகளை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். 


ஒக்டோபர் 5 ஆம் திகதி சாணக்கியனும் நானும் நண்பகல் 12.45 மணியளவில் ஹோட்டன் பிளேசில் கூட்டமொன்றில் இரண்டு தனிப்பட்ட வாகனங்களில் சென்றோம். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த போது பாதுகாப்பு தரப்பினர் எங்களை மோட்டார் சைக்கிளொன்று பின் தொடர்ந்து வந்தது என்று தெரிவித்து அதன் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் இலக்கத் தகடை கொண்ட வாகனமே வந்திருந்தது. புலனாய்வு உறுப்பினர் ஒருவர் எங்களை பின்தொடர்ந்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

என்னுடையதும் இராசமாணிக்கம் சாணக்கியனின் சிறப்புரிமை விடயமே இது. நாங்கள் பாராளுமன்றம் வருவதும் செல்வதும் பாராளுமன்ற சிறப்புரிமைக்கு உட்பட்டதே. சிறப்புரிமை மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான நடவடிக்கையின் பின்னர் ஏன் எங்களை இப்படி புலனாய்வு உறுப்பினர்கள் பின்தொடர்கிறார்கள். புலனாய்வு உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சபாநாயகர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்களின் உயிருக்கான அச்சுறுத்தல் என்பதுடன் எங்களின் சிறப்புரிமை மீறலுமாகும் என தெரிவித்திருந்தார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 43
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads