Ads
ஜெனீவா பிரேரணையை நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்தது
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணையை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்த அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணை இலங்கையின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ இன்றி முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கைக்கு பாதகமான பிரேரணை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads