Ads
பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?
நேற்றைய தினம் (5) பிரதமருக்கு இடையிலான சந்திப்பில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதே இருபத்தி இரண்டாவது திருத்தத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டின் வக்குரோத்து நிலைக்கு அடிப்படையான தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் தனி நபர் வாத முறையை ஒழித்தல் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குறித்த சந்திப்பில் இது தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது போனதாகவும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads