Ads
ஜெனிவா தீர்மானத்தை சமாளிப்பது கடினம்
பலம் வாய்ந்த அரசுகள் செலுத்தும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு ஜெனிவா தீர்மானத்தை சமாளிப்பது கடினம் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads