Category:
Created:
Updated:
04.10.2022 இன்று கரணவாய் பகுதியில் உள்ள கிராமத்தில் கரவெட்டி பகுதி சுகாதார பிரிவினரும் பொலிசாரும்டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில்அவதானித்தார்கள்.
காணிகள் ஒழுங்கைகள் துப்பரவாக இருக்கவேண்டும் என வீட்டு உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தார்கள்.
குளிப்பதற்கு பாவிக்கும் தண்ணீர் தொட்டிகள் துப்பரவாக இருக்கவேண்டுமென அறிவுரைகள் வழங்கினார்கள்.