Category:
Created:
Updated:
சிவலிங்கம் பவிராஜ் கல்லாறு தரும்புரம் 27 வயதுடைய 2 பிள்ளையின்.
தந்தை மரணம் சினேகிதருடன் 1ம்திகதி விசேட வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டுமோட்டார்சைக்கிளில் மதுபோதையில் இன்னும் இருவரை இவர் ஏற்றிச்சென்றசமயம் வாய்க்காலில் விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
மேலதி சிகிச்சைக்கு யாழப்பாணம் வைத்தியசாலை 2ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
மரணவிசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டதுடன் தலைக்கவசம் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன ஓடியவருக்கு இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.