சினிமா செய்திகள்
த்ரிஷாவின் ‘தி ரோடு’ டிரைலர் ரிலீஸ்
மதுரை அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்ற
எதிர்நீச்சல் சீரியலில் திடீர் திருப்பம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் ஜி மாரிமுத்து நடித்து வந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பு காரணம
விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய கடிதம்? போலீஸார் விசாரணை
பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா  இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், விஜய்
'ஜவான்' படம் 2 ஆம் பாகம் எடுக்க முடிவு - இயக்குநர் அட்லீ தகவல்
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆ
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தூக்கிட்டு தற்கொலை
விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். பன்னிரண்டா
மாரிமுத்துவின் கடைசி ஆசை - நிறைவேற்றுகிறார் நடிகர் சூர்யா
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக தினந்தோறும் இல்லத்தரசிகளின் கோபத்திற்கு ஆளாகும் மாரிமுத்து இப்போது நம்முடன் இல்லை. மாரடைப்பின் காரணமாக சில தினங்
கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்
முன்னணி நடிகையாக நிறைய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் கௌதமி. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் ஒரு வருடத்தி
அருண்பாண்டியன் வீட்டு மருமகனாக மாறி இருக்கிறார் அசோக் செல்வன்
தெகிடி, சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் மிகப்பெரி
உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர்
உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர் பிரேசில் நாட்டின் மானஸ் நகரில் மெட்ரோ என்னும் இடத்தில் உள்ளது. இந்தப்பகுதி ஒரு காலத்தில் அமேசான் மற்றும் நெக்ரோ நதி
மாரிமுத்துவின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகிறவர்கள் யார்?
எதிர்நீச்சல் சீரியலின் பில்லராகவும் சன் டிவியின் டிஆர்பி கிங்காகவும் இருந்த மாரிமுத்து கடந்த வாரம் இறைவனடி சேர்ந்தார். ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்
இல்லறவாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யாராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் படங்களில் சில நடித்தாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். உச்சத்தில் இருக்கும் போதே குரு படத்தில் தன்னுடன் நடித்
வாயைப் பிளக்க வைக்கும் வடிவேலுவின் சொத்து மதிப்பு
வடிவேலு இன்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் இவரை நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி வேறொ
Ads
 ·   · 6685 news
  •  · 5 friends
  • I

    9 followers

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் பிரதிச் சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட தெரிவுக் குழுவினரால் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ....

• மொஹான் பிரியதர்ஷன த சில்வா
• சிசிர ஜயகொடி
• (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
• (டாக்டர்) ராஜித சேனாரத்ன
• தயாசிறி ஜயசேக்கர
• (கலாநிதி) நாலக கொடஹேவா
• பைஸால் காசிம்
• அஜித் மான்னப்பெரும
• ஜயந்த சமரவீர
• கோவிந்தன் கருணாகரம்
• இம்ரான் மஹ்ரூப்
• (திருமதி) கோகிலா குணவர்தன
• பிரேம்நாத் சி. தொலவத்த
• மதுர விதானகே
• (ஜனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்க

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 118
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads