Category:
Created:
Updated:
பொலிகண்டி கடற்பரப்பில் வைத்து இலங்கை ராணுவத்தினரால் கடலில் வைத்து 217 கிலோ ஆறு மூட்டைகள் கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.