Category:
Created:
Updated:
யாழ் இந்துக் கல்லூரி விவசாயக் கழக மாணவர்களினால் சாடி மூலமான அன்னாசி பழச் செய்கை பாடசாலையில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. 300 சாடிகளில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.