Category:
Created:
Updated:
வடக்கில் போதைப் பொருள் பாவனையால் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலமையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.அண்மையில் சில இளைஞர்கள் போதைப் பொருள் பாவனையாலும் அதனால் ஏற்பட்ட பல்வேறு நோய்களாலும் சாவடைந்துள்ளனர்.பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போதைப் பொருள் அடிமையால் அவலங்கள் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.எதிர்கால சந்ததியை பாதுகாக்க அனைவருக்கும் எதிராக குரல் கொடுப்போம்.பேரணியின் முடிவில் அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.