S
கொழும்பு தெமட்டகொடவில் புகையிரதம் விபத்து சாரதிக்கு நித்திரைத் தூக்கம், புகையிரதத்தை நிறுத்த மறந்த சாரதி தண்டவாளத்திலிருந்து விலகி பழைய கட்டடத்தோடு மோதியது புகையிரதம்.