Category:
Created:
Updated:
தும்பளை_நாவலர்_விளையாட்டு_கழகத்தினால்_நடாத்தப்பட்ட_T20_போட்டியின்_கிண்ணம்_எம்வசம்• முதலாவது போட்டியில் உடுப்பிட்டி யூத் அணியை வீழ்த்தி• இரண்டாவது போட்டியில் ஸ்பைடர் அணியை வீழ்த்தி• மூன்றாவது போட்டியில் உதய சூரியன் அணியை வீழ்த்தி•காலிறுதிப்போட்டியில் மைக்கல் அணியை வீழ்த்தி பின்•அரையிறுதிப்போட்டியில் வல்வெட்டி ஒற்றுமை அணியை வீழ்த்தி•இறுதிப்போட்டியில் பலம் பொருந்திய கொலின்ஸ் விளையாட்டு கழகத்தை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டோம்.•இவ் சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக எமது கழக வீரர் #பார்தீபன் தெரிவு செய்யப்பட்டார்.•இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக எமது கழக வீரர் #நிகாஷன் தெரிவு செய்யப்பட்டார்.•இறுதிப்போட்டிவரை சிறப்பாக செயல்பட்டு கிண்ணம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்