சினிமா செய்திகள்
'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அஜினோமோட்டோ'. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க,
அம்மு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் 'பூங்குழலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த
மார்க்கெட் சரிவால், ரஜினியிடம் கெஞ்சிய தனுஷ்
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவ
திறமையை மட்டும் நம்பி ஜெயித்து காட்டிய 6 நடிகர்கள்
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இந்திய சினிமாவிலேயே உள
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட அறிவிப்பு
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்த
ரஜினியின் புதிய புகைப்படத்துடன் ஐஸ்வர்யா டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில், தன் 169 வது படமான ஜெயிலர் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்ப
வள்ளி மயில் படத்தின் போஸ்டர் வெளியானது
முன்னணி இயக்குனர் சுசீந்திரன்தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ
கங்கனா ரணாவத்துடன் இணையும் விக்ரம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெ
பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்
சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்ட பணத்தை எடுக்க அதிகப்படியான திரையரங்குகளில் படம் வெளியா
இப்படி ஒரு செல்பி தேவையா? என கேட்கும் தாய்மார்கள்
தயாரிப்பாளர் ரவீந்தர் 52 வயதில் இப்பொழுது விஜே மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் இவர்கள் அடிக்கு
மேடையில் கெட்ட பழக்கத்தை உளறிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிக்கும் பல திரைப்படங்களில் அவரது வசனங்கள் பெருமளவு ரசிகர்களை ஈர்க்கும் என சொல்லலாம். அது ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும்
மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்
விக்ரம் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்
Ads
 ·   · 4483 news
 •  · 3 friends
 • I

  7 followers

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கை

உள்நாட்டு திரைப்பட கைத்தொழில் முகண்கொடுத்துள்ள நிலைமை மற்றும் அதன் வர்த்தகக் கொள்கைகளை மீள நிறுவுதல், முன்னுரிமை ஆவணமொன்றை தயாரித்தல், பார்வையாளர்களின் ஈர்ப்பை 1971 - 1979 காலப்பகுதி காலப்பகுதியைப் போன்று மீண்டும் ஸ்தாபிப்பது போன்ற விடயங்களை கருத்தில்கொள்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கடிதமொன்று இன்று (23) கையளிக்கப்பட்டது.

பாரம்பரியமான திரைப்பட முறைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறைமையினால் கிடைக்கும் முன்னேற்றங்களுக்கு அமைய உள்நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பின்னரான செயற்பாடுகளை இற்றைப்படுத்துவது அத்தியாவசியமானது என பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கையொப்பமிட்டு வழங்கியுள்ள இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு சினிமாத் துறைக்குப் பிரவேசிக்க விரும்பும் மற்றும் திறமைகளை வெளிப்படுத்து இளம் தலைமுறையினருக்கு முழுநேர அரச அனுசரணையுடனான சினிமாக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பது அரசாங்கத்தின் கொள்கையின் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனைய தொழில்துறையாளர்களை உருவாக்குவதற்குப் பல்லைக்கழகங்கள் காணப்பட்டாலும் சினிமா மற்றும் தொலைக்கட்சி ஊடகம் பற்றிய முழுநேரக் கல்விக்கு இந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்று இல்லாததன் குறைபாடும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்படத் தயாரிப்பு மற்றும்விநியோகம் திரையரங்களுகளுக்கு மேலதிகமாக ஏனைய ஊடகங்கள் வாயிலாக உள்ளிட்ட ஏனை ஒ.ரி.ரி தளங்களில் ஒளிபரப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், அவ்வாறான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் விடயங்களை ஆராய்ந்து அது குறித்த அவதானிப்புக்கள் மற்றும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கக் கூடிய விசேட குழுவொன்றை அமைக்குமாறும் கடிதம் மூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 33
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads