Ads
இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரிய அளவான மருந்து பொருட்கள்
அமெரிக்காவில் உள்ள பிரதானமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads