Category:
Created:
Updated:
பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 1 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவற்றில் 34 லட்சம் குழந்தைகளுக்கு உடனடியாக உயிர் காப்பு உதவிகள் தேவை படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன் வரவேண்டுமென ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.