Category:
Created:
Updated:
சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்றும் இன்று முதல் வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.