Category:
Created:
Updated:
பல்கலைகழகங்கள் சமூதாயத்திற்கு கணக்கு ஒப்புவிக்கும் இடங்களாக மாற வேண்டும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இன்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் உள்ள மக்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இடங்களாக இந்த உயர் கல்வி இடங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்