Category:
Created:
Updated:
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அதன்படி, பதவியேற்றுள்ள மொத்த இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆகும்.