Category:
Created:
Updated:
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு கிரேட் பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.