Ads
தமிழகத்தில் பரவும் டெங்குக் காய்ச்சல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது, தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலும், டெங்கும் தீவிரமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் உண்டாக்கும் காய்ச்சல் பாதிப்புகளில் 55% முதல் 60% வரையிலான காய்ச்சல்கள் மட்டுமே என்ன காய்ச்சல் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads