Category:
Created:
Updated:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளார்.
அவர் ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.
மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.