Category:
Created:
Updated:
இந்துவின் மைந்தனும் இந்துவின் சிரேஸ்ட மாணவதலைவனுமாகிய Thuwaragesh Jayachandran உயர்தர பரீட்சையில் கணிதபிரிவில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். எமது வாழ்த்துக்கள்.