Category:
Created:
Updated:
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையால் தெரிவு செய்யப்பட்ட நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான "லசார்ட்" மற்றும் "கிளிஃபோர்ட் சான்ஸ்" ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
குறித்த பிரதிநிதிகள் இன்று (14) நாட்டிற்கு வருகை தந்ததாக பிரதமர் தெரிவித்தார்.