Category:
Created:
Updated:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா இவ்வாறு நியமிக்கப்படவுள்ளார்.