Category:
Created:
Updated:
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 116 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இதன்படி, மின்சாரத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களின்றி 70 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.