Category:
Created:
Updated:
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடக சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகத்தில் இடம்பெற்றது.வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி J. கனகரஞ்சினி கருத்து தெரிவித்தார்.