Category:
Created:
Updated:
இலங்கையில் நடைபெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி , ஆட்சி மாற்றம் , அரசியலமைப்பு மாற்றம் , அதிகாரப் பகிர்வு ,ராணுவ ஒடுக்குமுறை , மண் பறிப்பு , பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை பிரதான பேசுபொருளாக கொண்டும்.
வருகின்ற மே 1 ஆம் திகதி கரடிப்போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்கா வரை (நேரம் 2.00 PM) நடைபெற இருக்கும் தமிழ் தேசிய கூட்டு மே தின பேரணிக்கு வலு சேர்க்க அனைவரும் ஒருமித்த தமிழரின் குரலாய் அலையெனத் திரண்டு வாரீர்.