Category:
Created:
Updated:
பிரதமர் மோடி குறித்து விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது.