Category:
Created:
Updated:
ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியிற்கு கொழும்பில் இடம் பெறவுள்ளது. ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக விலைவாசி அதிகரிப்பு, தொடர்ச்சியான மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை, இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்தல் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.