Ads
முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல் நலப் பாதிப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கை வலி ஏற்பட்டதாகவும் , நெஞ்சு வலி காரணமாக தனியர் மருத்துவமனையில் ஆஞ்சியோகிரம் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads