Category:
Created:
Updated:
ஆந்திர மாநில நிதி அமைச்சர் ராஜேந்திர நாகிரெட்டி அவர்கள் இன்று தனது உரையை தொடங்கியபோது திருக்குறளை கூறினார்.
செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு திருக்குறளை கூறிய அவர் அதன்பின் சட்டப்பேரவையில் பேச தொடங்கினார்.
மேலும் திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த கவிஞர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் உள்ள சட்டசபையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒலித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.