Category:
Created:
Updated:
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.