Category:
Created:
Updated:
உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையில் 9-வது நாளான இன்றும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் அகதிகளாக பிற நாடுகளுக்கு படை எடுக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் மிகப்பெரிய நகரமான ஒடிசியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், மனிதர்களை மட்டுமே காப்பாற்ற போராடும் சூழலுக்கு மத்தியில் தடைகளைத் தாண்டி விலங்குகளையும் காப்பாற்றியுள்ளனர்.