Category:
Created:
Updated:
ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை குறித்து ரஷிய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும், எனினும் அதில் சில ரஷிய மற்றும் உக்ரைன் பாராளுமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ரஷிய தூதுக்குழு உறுப்பினரும் அந்நாட்டின் மூத்த பாராளுமன்ற உறுப்பினருமான லியோனிட் ஸ்லட்ஸ்கி, குறிப்பிட்டுள்ளார்.