Category:
Created:
Updated:
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,680 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் 22,443 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.