Category:
Created:
Updated:
உக்ரேனில் இருந்து இதுவரை 32 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உக்ரேனின் 4 எல்லை நாடுகளின் ஊடாக அவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு கூறியது.