Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய மின் இணைப்புக்களை வழங்கும் பொருட்டு இணைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் வைத்தியசாலை வளாகத்தில் காணப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பல மரங்களவெட்டியகற்றப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலை சூழலில் காணப்படுகின்ற மிகவும் பழமை வாய்ந்த மரங்களை அகற்றுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.