Category:
Created:
Updated:
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கஞ்சா உடைமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு தலா ஆறாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 920 மில்லிக்கிறாம் மற்றும் 760 மில்லி கிராம் கஞ்சா உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் குறித்த இருவரையும் இன்றைய தினம் (17-02-2022) கிளிநொச்சி மாவட்ட நீதவன் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைடுத்து குறித்த இருவருக்கும் தலா 6500 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது-